ரஜினி அரசியலில் எந்த நன்மையும் செய்ய மாட்டார்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் இது வெறும் அரசியல் அறிவிப்பு தான் என்றார்.