ரஞ்சி கிரிக்கெட்: தில்லி – 291/7

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் தில்லி 90 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் அடித்துள்ளது.