ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம்: மும்பையை கட்டுப்படுத்தும் ம.பி.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் நாளில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.