ரஞ்சி கோப்பை: பெங்கால் – 577/5

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் ஜாா்க்கண்டுக்கு எதிராக பெங்கால் 178 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 577 ரன்கள் குவித்துள்ளது.