ரஞ்சி கோப்பை: மீண்டும் சதமடித்த இந்திரஜித்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.