ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்ஸில் மீண்டும் முன்னிலை பெற்ற தமிழகம் March 4, 2022 ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.