ரஞ்சி கோப்பை: 177 ரன்கள் எடுத்து தமிழகத்தை வெறுப்பேற்றிய தில்லி வீரர்

தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் குவித்துள்ளது.