ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்…


லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார் என்று பாராட்டி கொல்கத்தா ரயில்நிலையத்திலிருந்து ரானு மண்டல் எனும் பெண்மணியை அழைத்து வந்து பாலிவுட் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது.