ரஷியாவில் வெளியானது ‘கைதி’ திரைப்படம்

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரஷியாவில் இன்று வெளியானதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.