ராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

48வது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.