ராஜஸ்தான் – 178/6

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ், 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.