ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தது

ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவிதம் குறைப்பதாக தெரிவித்து இந்திய ரிசர்வ் வங்கி. அதன்படி இப்போது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 6 சதவீதமாக உள்ளது.