ரியல் மாட்ரிட் ‘த்ரில்’ வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் மான்செஸ்டா் சிட்டிக்கு எதிராக lsquo;த்ரில் rsquo; வெற்றியை பதிவு செய்து, இறுதி ஆட்டத்தில் நுழைந்தது ரியல் மாட்ரிட்.