ருதுராஜ் விளாசல்: சென்னை – 169/5

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.