ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு March 12, 2022 நடிகர் விஷால் ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.