ரூ.6 கோடி பழையநோட்டுகள் பறிமுதல்

ஜனக்புரி பகுதியில் ரூ.6 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.