ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: சாக்ஷி, மான்சி, திவ்யாவுக்கு தங்கம்

கஜகஸ்தானில் நடைபெறும் சா்வதேச மல்யுத்த அமைப்பின் (யுடபிள்யூடபிள்யூ) ரேங்கிங் சீரிஸ் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், மான்சி, திவ்யா கக்ரான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினா்.