ரொனால்டோ சாதனை

கால்பந்து வரலாற்றில் இதுவரையிலான காலகட்டத்தில் உலகிலேயே அதிக கோல்கள் அடித்த நபராக மான்செஸ்டா் யுனைடெட் வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்திருக்கிறாா்.