ரோபோ வந்தாலும் மாறாதா சாதிய மனநிலை?: புழு | திரைவிமர்சனம்

மனிதனின் நாகரிகம் எத்தனை வளர்ச்சிகளை நோக்கி நகர்ந்தாலும் அவனுக்குள் இருக்கிற பிறப்பு குறித்த அடையாளங்களில் உழலும் வாழ்வைச் சுற்றிய கதை…