லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்!

அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஆவேசத்தைக் கிளறும் வகையில் இப்படிப் பேசி வருவது சரியானதா? ஊழல் அதிகாரிகளை தண்டிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?!