லண்டன் திரைப்பட விழாவில் டாப்ஸி

மும்பை: அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்த படமான #39;டோபாரா #39; ஜூன் 23இல் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்படும்.