லலித் மோடி மகன் தோல்வி

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் லலித் மோடியின் மகன் ருசிர் மோடி தோல்வியடைந்தார்.