லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன், பிராட்

நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.