லார்ட்ஸ் டெஸ்ட்: பந்து வீச்சில் கலக்கிய நியூசிலாந்து அணி

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் கலக்கியுள்ளது.