லிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் #39;தி வாரியர் #39;. இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும், அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.