லைக்கா கோவை அதிரடி வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 20-ஆவது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.