லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் June 7, 2022 விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்தார் கமல் ஹாசன்.