லோகேஷ் கனகராஜ் – வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்ட விக்ரம் பிரபுவின் ரெய்டு முதல் பார்வை போஸ்டர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ரெய்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர்.