வரலாற்று படமாக உருவாகிறதா மாமன்னன்? : உதயநிதி – மாரி செல்வராஜ் கூட்டணியின் பிரம்மாண்ட படத்தின் நடிகர்கள் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் – மாரி செல்வராஜ் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.