'வலிமை' டிரெய்லரில் விஜய் டிவி புகழை கவனித்தீர்களா?: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

‘வலிமை’ படத்தின் டிரெய்லர் நேற்று(வியாழக்கிழமை) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று நிமிடம், 5 விநாடிகள் ஓடக் கூடிய இந்த டிரெய்லர் படம் பார்த்த நிறைவை ரசிகர்களுக்கு தந்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிரெய்லரில் அவர் பங்கேற்கும் காட்சியை ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

இதையும் படிக்க | பிக்பாஸ் ஃபைனலுக்கு நேரடியாக செல்லப்போவது இவரா ? வெளியான தகவல்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வலிமை படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>