'வலிமை' படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க முடியாது – நீதிமன்றம்

வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.