'வலிமை' படம் பார்த்த அஜித்: இயக்குநர் வினோத்திடம் இப்படி சொன்னாராம்: வெளியான தகவல் February 22, 2022 வலிமை படம் பார்த்த அஜித் இயக்குநர் வினோத்திடம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.