வாகை சூடியது ரியல் மாட்ரிட் May 30, 2022 யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.