'வார்டு-126' படத்தின் டிரெய்லர் வெளியானது

நான்கு கதாநாயகிகள் நடித்துள்ள #39;வார்டு 126 #39; படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகைகள் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.