வார்னேவுக்கு மெளன அஞ்சலி செலுத்திய இந்திய, இலங்கை வீரர்கள் March 5, 2022 ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் வார்னேவின் மறைவுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.