வாா்னா், பாவெல் விளாசல்: டெல்லி – 207/3

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.