விகிதாசாரத்தால் விளைந்த வன்முறை!

மகாகவி தாகூரால் lsquo;தங்க மாளிகை rsquo; (சோனாா் பங்களா) என வருணிக்கப்பட்ட வங்காளத்தின் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி கிராமம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.