விக்கித்தது முனீச்; அரையிறுதியில் வில்லாரியல்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் வில்லாரியல், ரியல் மாட்ரிட் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளன.