விக்ரமின் கோப்ரா படத்துக்கு போட்டியாக விஷால் படம்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள #39;லத்தி #39; திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.