விக்ரமுக்கு பாராட்டு: கமலை அழைத்துப் பேசிய ரஜினி

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.