விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.