விக்ரம் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் சொன்ன வார்த்தை…நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் டிரைலர் குறித்து ரன்வீர் சிங் பகிர்ந்திருந்த கருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.