விக்ரம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது

கமல் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் lsquo;விக்ரம் rsquo; படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.