விக்ரம் படத்தின் ‘போர்கண்ட சிங்கம்’ பாடல் வெளியீடு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் lsquo;போர்க்கண்ட சிங்கம் rsquo; பாடலின் லிரிக் விடியோ இன்று வெளியாகியுள்ளது.