விக்ரம் படத்திற்கு முன்பதிவு: ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள lsquo;விக்ரம் rsquo; திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு இன்று முதல் (மே-29) தொடங்கியது.