விக்ரம் பாடல்கள், டிரெய்லர் மே 15-இல் வெளியீடு

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் மே 15-ம் தேதி வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.