விக்ரம் முதல் பாடல் எப்போது வெளியாகிறது?: அறிவிப்பு

கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல் மே 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.