விக்ரம் வெளியீட்டுக்கு முன் ரஜினி – கமல் சந்திப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டனர்.