விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தாம் விசாரணை செய்யப்பட்ட விதம் பற்றிக் கடிதமொன்றில் விரிவாகக் கூறியிருக்கிறார் பேரறிவாளன்…