விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு March 4, 2022 விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.